அமெரிக்காவின் 45-வது அதிபராக ஜனவரி 20 ஆம் நாள் பதவியேற்ற பின்னர், அதன் மகிழ்ச்சியை தன்னுடைய ஆதரவாளர்களுடன் டிரம்ப் கொண்டாடினார்.
முதலில் டிரம்ப் அமெரிக்காவின் முதல் பெண்மணியான தன்னுடைய மனைவியோடு நடனமாடியதை தொடர்ந்து, துணை அதிபராக பதவியேற்று கொண்ட மைக்கேல் பென்ஸூம், டிரம்பின் குடும்பத்தினரும் அடுத்தடுத்து அந்த நடனத்தில் இணைந்து ஆடி மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment