வாஷிங்டனிலிருந்து விடைபெற்றார் பராக் ஒபாமா
அமெரிக்காவின் 45-வது அதிபராக நேற்று டொனால்ட் டிரம்ப் பதவியேற்று கொண்டார். இந்த சூழலில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமா ஆகியோர் வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் கட்டடத்திலிருந்து விடைபெற்றனர்
No comments:
Post a Comment